நிதி திட்­ட­மிடல் வழி­காட்டி!நிதி திட்­ட­மிடல் வழி­காட்டி! ... தாமதமாக வரி தாக்கல் செய்ய முடியுமா? தாமதமாக வரி தாக்கல் செய்ய முடியுமா? ...
தனிநபர் ஜி.டி.பி.,யில் இந்தியாவின் நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2016
04:18

உலகின் வேக­மாக வளரும் பொரு­ளா­தா­ர­மாக இந்­தியா விளங்­கி­னாலும், பல்­வேறு கார­ணி­களில் ஆசிய நாடு­களை விட பின் தங்கிய நிலையில் உள்­ளது.

மனி­த­வள வளர்ச்சி அட்­ட­வணை 2015 படி, 2013ல் இந்­தி­யாவின் தனி­நபர் ஜி.டி.பி., 5,238 டால­ராக இருக்­கி­றது. இது, ஈரானை விட, 65 சத­வீதம் குறை­வாகும். மாலத்­தீ­வு­களை விட, 54 சத­வீதம் குறைவாகும். இலங்கையை விட, 44 சத­வீதம் குறை­வாகும்.இந்த அட்­ட­வ­ணையில், இந்தியா, 188 நாடு­களில், 130வது இடம் வகிக்­கி­றது. ஈரான், 69வது இடத்­திலும், இலங்கை, 73வது இடத்­திலும், மாலத்­தீ­வுகள், 104வது இடத்­திலும் உள்­ளன. 2016, மனி­த­வள முத­லீடு அட்­ட­வ­ணையில், இந்­தியா, 130 நாடு­களில், 105வது இடத்தில் உள்­ளது. இலங்கை, 50வது இடத்­திலும், பூட்டான், 91வது இடத்­திலும் உள்­ளன.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய அம்­சங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு இந்த அட்­ட­வணை தயா­ரிக்­கப்­படு­கி­றது.மனி­த­வள வளர்ச்சி அட்­ட­வணை நீண்ட ஆரோக்­கி­ய­மான வாழ்வு, அறிவு மற்றும் வாழ்­வியல் நிலை ஆகிய அம்­சங்­களை அடிப்­ப­டை­யாக கொண்­டுள்­ளது. இந்த அட்­ட­வ­ணைக்­கான தர­வுகள் பல்­வேறு சர்­வ­தேச அமைப்­பு­க­ளிடம் இருந்து திரட்­டப்­பட்­டுள்­ளன. வளர்ச்சிக்கான அம்சங்கள் இதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)