வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன விற்பனையில் கேரளாவை மிஞ்சிய டில்லி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஆக2016
12:09
புதுடில்லி : கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பெரும் பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன விற்பனையில் கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு டில்லி 5வது இடத்திற்கு வந்துள்ளது.
பயணிகள் வாகனங்கள் அதிகம் விற்பனையாகும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. டில்லி 5வது இடத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை கேரளாவில் 1,95,400 வானங்களும், டில்லியில் 1,99,400 வாகனங்களும் விற்பனையாகி உள்ளன. டீசல் கார்களுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்திருந்ததை அடுத்து பெட்ரோல் கார்களுக்கு டில்லியில் மவுசு அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!