ஜே.கே., டயர் நிறு­வனம்  ரூ.100 கோடி முத­லீடுஜே.கே., டயர் நிறு­வனம் ரூ.100 கோடி முத­லீடு ... நீல்­கிரிஸ் கடைகள் விரி­வாக்கம்; பியூச்சர் குழுமம் திட்டம் நீல்­கிரிஸ் கடைகள் விரி­வாக்கம்; பியூச்சர் குழுமம் திட்டம் ...
புதிய வணிக சின்­னத்தில் பிரியா சிமென்ட் நிறு­வனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2016
00:04

புது­டில்லி : பிரியா சிமென்ட் நிறு­வனம், புதிய வணிகச் சின்­னத்தை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. இந்­நி­று­வ­னத்தின், பிராண்டு பிரிவு துணை மேலாளர் சுஜித்­குமார் ரெட்டி வெளி­யிட்­டுள்ள அறிக்கை: பிரியா சிமென்ட் நிறு­வ­னத்தின், 30வது ஆண்டு விழா­வை­யொட்டி, புதிய வணிக சின்னம் மற்றும் விளம்­பர வாக்­கியம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. பிரியா சிமென்ட், தலை­மு­றை­களை கடந்து, வாடிக்­கை­யா­ளர்­களின் மனதில் என்றும் அழி­யாமல் நிலைத்­தி­ருக்­கி­றது.
அதை குறிக்கும் வகையில், மிகப் பிர­கா­ச­மான வட துருவ நட்­சத்­திரம், நிறு­வ­னத்தின் வணிக சின்­ன­மாக வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது. செவ்­வண்ண நட்­சத்­தி­ரத்தின் ஐந்து முனை­களும், பூமியைக் காக்கும் பஞ்ச பூதங்­களை குறிக்கும். அதில் ஒரு­முனை, விண்­ணோக்­கிய அம்புக் குறி­யாக, பூச்சு வேலைக்கு உதவும் சாந்து கருவி போல் வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது. வலிமை, நவீனம், நம்­பிக்கை ஆகி­ய­வற்றை, புதிய வணிகச் சின்னம் பிர­தி­ப­லிக்கும்.பிரியா சிமென்ட், வாடிக்­கை­யாளர் நெஞ்சில் நிலைத்­தி­ருக்கும் என்­பதை குறிக்க, ‘லிவ்ஸ் பார்­எவர்’ என்ற விளம்­பர வாக்­கி­யத்தை தேர்வு செய்­துள்ளோம். இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)