ரூ.160 கோடியில் ஆலை மன்­பசந்த் அமைக்­கி­றதுரூ.160 கோடியில் ஆலை மன்­பசந்த் அமைக்­கி­றது ... சரக்கு போக்­கு­வ­ரத்து துறையில் சாதனை புரியும் இந்­தியா சரக்கு போக்­கு­வ­ரத்து துறையில் சாதனை புரியும் இந்­தியா ...
மொபைலில் அதி­வேக இணையம்; இந்­திய இளை­ஞர்கள் எதிர்­பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2016
00:21

புது­டில்லி : தொலைத்­தொ­டர்பு துறையைச் சேர்ந்த எரிக்சன் நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:உல­க­ளவில், மொபைல்போன் வாடிக்­கை­யா­ளர்கள், குறிப்­பாக, இளம் வய­தினர், அதிக அளவில் படங்­க­ளையும், தக­வல்­க­ளையும் பரி­மாறிக் கொள்­ளவே விரும்­பு­கின்­றனர். மொபைல்­போனில் பேசு­வதில் அவர்­க­ளுக்கு ஆர்வம் குறை­வாக உள்­ளது. திரைப்­ப­டங்கள், பொழு­து­போக்கு நிகழ்ச்­சிகள் உள்­ளிட்­ட­வற்றை பார்க்க, அதி­வே­க­மான இணை­ய­தள வசதி பயன்­ப­டு­கி­றது. இந்­தியா, பிரேசில் ஆகிய நாடு­களில், இத்­த­கைய வச­தியை விரும்பும் போக்கு காணப்­ப­டு­கி­றது. அதனால், அதிக வளர்ச்சி வாய்ப்­புள்ள, இந்­தியா, பிரேசில், இந்­தோ­னே­ஷியா போன்ற நாடு­களில், அதி­வே­க­மான இணை­ய­தள வச­தியை வழங்க, தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம், மொபைல்போன் சந்­தா­தா­ரர்­களின் நம்­பிக்­கையை நிறு­வ­னங்கள் பெற முடியும். இது, தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­களின் எதிர்­கால வளர்ச்­சிக்கு பெரிதும் உதவும். இவ்­வாறு அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)