இந்­தி­யாவின் ‘பைஜு’ நிறு­வ­னத்தில் மார்க் ஜூக்­கர்பர்க் ரூ.335 கோடி முத­லீடுஇந்­தி­யாவின் ‘பைஜு’ நிறு­வ­னத்தில் மார்க் ஜூக்­கர்பர்க் ரூ.335 கோடி ... ... அணிந்து பார்த்து வாங்­கலாம்; மைந்த்ரா நிறு­வ­னத்தின் அறி­முகம் அணிந்து பார்த்து வாங்­கலாம்; மைந்த்ரா நிறு­வ­னத்தின் அறி­முகம் ...
ரூ.2,000 கோடி வருவாய் பிக்­பாஸ்கெட் நிறு­வனம் இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2016
07:34

புது­டில்லி : பிக்­பாஸ்கெட், நடப்­பாண்டில், 2,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்­துள்­ளது.
பிக்­பாஸ்கெட் நிறு­வனம், இணை­ய­தளம் வாயி­லாக மளிகை பொருட்கள் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், கடந்த, 2015ல், 600 கோடி ரூபாய் வருவாய் ஈட்­டி­யது. இது, அதற்கு முந்­தைய ஆண்­டில் ஈட்­டி­யதை விட, மூன்று மடங்கு அதி­க­மாகும். இந்­நி­லையில், நடப்­பாண்டில், பிக்­பாஸ்கெட், 2,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்­டு­வ­தற்கு முடிவு செய்­துள்­ளது.
இது­கு­றித்து, அந்த நிறு­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:எங்கள் நிறு­வனம், மாதந்­தோறும், 10 சத­வீதம் என்­ற­ளவில் வளர்ச்சி கண்டு வரு­கி­றது. தற்­போது, ஒரு மாதத்­திற்கு, 10 லட்சம் ஆர்­டர்­களை டெலி­வரி செய்­கிறோம். தொடர்ந்து, அதி­க­ளவில் ஆர்­டர்கள் கிடைக்­கின்­றன. இதனால், நடப்­பாண்டில், 2,000 கோடி ரூபாய் ஈட்ட திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. விவ­சா­யி­க­ளிடம் இருந்து பொருட்­களை கொள்­முதல் செய்­வ­தற்கு, 1,100 இடங்­களில் மையங்கள் உள்­ளன. இதை, நடப்­பாண்டு இறு­திக்குள், 3,000 என்­ற­ளவில் அதி­க­ரிக்க உள்ளோம். எங்கள் நிறு­வ­னத்தில், உலகின் பல முன்­னணி நிறு­வ­னங்கள் முத­லீடு செய்­துள்­ளன. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)