உயர் ரக ரெப்­ரி­ஜி­ரேட்டர்; லிபெர் நிறு­வனம் தயா­ரிக்­கி­றதுஉயர் ரக ரெப்­ரி­ஜி­ரேட்டர்; லிபெர் நிறு­வனம் தயா­ரிக்­கி­றது ... கார்­களில் ரிவர்ஸ் சென்சார்; கட்­டா­ய­மாக்க அரசு முயற்சி கார்­களில் ரிவர்ஸ் சென்சார்; கட்­டா­ய­மாக்க அரசு முயற்சி ...
வாகன பரா­ம­ரிப்பு சேவையில் இறங்­கு­கி­றது க்விக்கர் நிறு­வனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
02:58

புது­டில்லி : க்விக்கர் கார்ஸ், ஸ்டெப்னி நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்தி உள்­ளது.
க்விக்கர் கார்ஸ் நிறு­வனம், வரி விளம்­பர வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது. தற்­போது, அந்த நிறு­வனம், ஸ்டெப்னி நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்தி உள்­ளது. இந்த நிலையில், க்விக்கர், வாகன பரா­ம­ரிப்பு சேவை­யிலும் களம் இறங்க முடிவு செய்­துள்­ளது.
இது­கு­றித்து, க்விக்கர் நிறு­வன அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: இந்­தி­யாவில், மோட்டார் வாக­னங்கள் வாங்கி, விற்கும் தொழி­லுக்கு அதிக வாய்ப்­புகள் உள்­ளது. எனவே, அந்த தொழிலில், எங்கள் நிறு­வனம் ஈடு­பட்டு உள்­ளது. தற்­போது, ஸ்டெப்னி நிறு­வ­னத்தை, குயிக்கர் கைய­கப்­ப­டுத்தி உள்­ளது. இதன் மூலம், வாகன பரா­ம­ரிப்பு சேவையில் ஈடு­பட உள்ளோம். இம்­மு­யற்சி எங்­களை அடுத்த கட்­டத்­திற்கு கொண்டு செல்லும். கார், இரு சக்­கர வாகனம், வர்த்­தக வாகனம் உள்­ளிட்ட அனைத்து வாக­னங்­களின் பரா­ம­ரிப்பு சேவையில் ஈடு­பட உள்ளோம். எங்கள் சேவை, அடுத்த மூன்று மாதங்­க­ளுக்குள், அனைத்து முக்­கிய நக­ரங்­க­ளிலும் துவங்கும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)