பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம்பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம் ... வட மாநிலங்களில் தட்டுப்பாடு எதிரொலி:நெய், வெண்ணெய் விலை உயர்வு வட மாநிலங்களில் தட்டுப்பாடு எதிரொலி:நெய், வெண்ணெய் விலை உயர்வு ...
பறக்குது மிளகாய் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
13:39

பதுக்கல் காரணமாக, மிளகாய் விலை, கிலோ, 220 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் இருந்தும், காய்ந்த வற்றல் மிளகாய், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, பல மாநிலங்களிலும், விளைச்சல் குறைந்துள்ளது. தேவை அதிகரிக்கும் என்பதால், 'ஆன்லைன்' வர்த்தகர்கள், அவற்றை பதுக்கி வருகின்றனர். தமிழகத்திலும் பதுக்கல் அதிகமானதால், விலை உயர்ந்துள்ளது.இரண்டு மாதங்களுக்கு முன், 170 ரூபாய் வரை விற்ற, குண்டு மிளகாய், 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நீள மிளகாய் விலை, 130 ரூபாயில் இருந்து, 160 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, மக்களை திணற வைத்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 12,2016
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)