மேற்கு வங்­கத்தில் முத­லீடு:வால்வோ நிறு­வனம் திட்டம் மேற்கு வங்­கத்தில் முத­லீடு:வால்வோ நிறு­வனம் திட்டம் ... பொரு­ளா­தார சுதந்­திரம்; 112வது இடத்தில் இந்­தியா பொரு­ளா­தார சுதந்­திரம்; 112வது இடத்தில் இந்­தியா ...
இந்­தி­யாவில் ‘டிஜிட்டல்’ புரட்சி:அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் பாராட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2016
01:38

வாஷிங்டன்:அமெ­ரிக்க தலை­நகர் வாஷிங்­டனில், பல்­வேறு தொழில் நிறு­வ­னங்­களை உள்­ள­டக்­கிய, ‘டை’ கூட்­ட­மைப்பின் கூட்டம் நடை­பெற்­றது. அதில், கூட்­ட­மைப்பின் மத்­திய கிழக்கு பிரிவு தலை­வரும், பிசோபிட் நிறு­வ­ன­ரு­மான, பாலா பல­மடய் பேசு­கையில்,‘இந்­தியா, தற்­போது, புது­மை­யான கண்­டு­பி­டிப்­புகள் மற்றும் டிஜிட்டல் செயல்­பா­டு­களின் மைய­மாக, உலக நாடு­களால் பார்க்­கப்­ப­டு­கி­றது’ என்றார்.
சிகா­கோவின் இந்­திய துணை துாதர், அவுசப் சயீத் கூறு­கையில்,‘‘பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும், தொழில் முனை­வோரை ஊக்­கு­விக்­கவும், பிர­தமர் மோடி அறி­வித்த, ‘டிஜிட்டல் இந்­தியா, ஸ்டார்ட் அப்’ இந்­தியா திட்­டங்கள், சிறப்­பான பலனை அளிக்கத் துவங்­கி­யுள்­ளன. ஏரா­ள­மான தொழில் முனை­வோரை, ஸ்டார்ட் அப் திட்டம் உரு­வாக்­கி­யுள்­ளது. அதி­க­மான ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள் உள்ள நாடு­களில், இந்­தியா மூன்­றா­வது இடத்தை பிடித்­துள்­ளது,’’ என்றார். கூட்­டத்தில் பங்­கேற்ற தொழில் அதி­பர்கள், ‘இந்­தி­யாவில் டிஜிட்டல் புரட்சி நடை­பெற்று வரு­கி­றது’ என, பாராட்டு தெரி­வித்­தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)