திற­மை­சா­லி­க­ளுக்கு பற்­றாக்­குறை: நிறு­வ­னங்கள் கவலைதிற­மை­சா­லி­க­ளுக்கு பற்­றாக்­குறை: நிறு­வ­னங்கள் கவலை ... இந்­திய நிறு­வன பங்­கு­களில் அன்­னிய முத­லீடு அதி­க­ரிப்பு இந்­திய நிறு­வன பங்­கு­களில் அன்­னிய முத­லீடு அதி­க­ரிப்பு ...
‘ஸ்மார்ட்’ சக்சஸ்.. மலைக்க வைக்கும் மார்க்கெட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2016
05:22

நம் உடலில் அணிந்­து­ கொள்ளும் வகை­யி­லான கரு­விகள், ‘விய­ரபிள் கேஜெட்ஸ்’ என அழைக்­கப்­ப­டு­கின்­றன. அணி கணினி என்றும் இவை அழைக்­கப்­ப­டு­கின்­றன. இவற்றின் சந்தை உலக அளவில் வேக­மாக விரிந்து வரு­கி­றது.
வகைகள்1. அடிப்படை அணி கருவிகள் 2. ஸ்மார்ட் அணி கருவிகள்
49% அணி கணினி கரு­விகள் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், உடல் ஆரோக்­கிய பிரிவில் கண்­கா­ணிப்பு சாத­னங்­களை தயா­ரிக்­கின்­றன.
17% சதவீத நிறுவனங்கள், நாட்பட்ட நோய்கள் நிர்வகிப்பு பிரிவில் சாதனங்களை தயாரிக்கின்றன.
2016 ஏப்ரல் –ஜூன் காலகட்டத்தில் அணி கணினி கரு­விகள் விற்பனை5,67,000 இந்தியாவில்2,25,00,000 உலகளவில்
விற்பனையில் டாப் நிறுவனங்கள் :பிட்பிட் 25.4%கோகி 16.1%ஜியோமி 10.3%ஆப்பிள் 7%
அதிகம் விற்பனை ஆகும் பிட்னஸ் பேண்டுகள் :1. இன்டெக்ஸ்2. கோகி3. மி

வாங்குவதற்கான முக்கிய காரணம் :சொந்த உபயோகத்தை விட பரிசாக கொடுப்பதற்காக அதிகம் வாங்கப்படுகின்றன.
விற்பனைக்கு தடையாக இருப்பவை :அதிக விலை குறைவான வசதிகள்பேட்டரியின் குறைந்த ஆயுட்காலம்துல்லியத்தில் குறைபாடுகள்
இந்திய, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான போல்ட், அமெரிக்காவில் ஸ்மார்ட் ஷூவை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட் வாட்சில் டாப் நிறுவனங்கள் :ஆப்பிள்பெப்பிள்ஆசுஸ்சாம்சங்மோட்டோரோலாஎல்.ஜி.,சோனிஹூவேய்மார்ட்டியன்வெக்டார்
உலகளவில் முதலீடுகள் :2016ம் ஆண்டில் இதுவரை 1.2 பில்லியன் டாலர் 2015 – 2016ம் ஆண்டில் 3.9 பில்லியன் டாலர்
தீவிர முதலீட்டாளர்கள் :கோஸ்லா வெஞ்சர்ஸ்ஒய் காம்பினேட்டர்ஆண்டர்சன் ஹோரோவிட்ஸ்இன்டெல் கேபிட்டல்ஹேக்ஸ்
அணி கருவிகள் வெகு விரைவில், 1.6 டிரில்லியன் டாலர் அளவுக்கான தொழிலாக வளர்ச்சியை எட்டும்.-மார்கன் ஸ்டான்லி, அமெரிக்க நிதி நிறுவனம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)