தமிழகம் - கர்நாடக போக்குவரத்து முடக்கம்:தினமும் ரூ.550 கோடி இழப்புதமிழகம் - கர்நாடக போக்குவரத்து முடக்கம்:தினமும் ரூ.550 கோடி இழப்பு ... இடம் ­பெ­யரும் நிறு­வ­னங்­களால் இந்­தி­யாவை கண்டு அஞ்சும் சீனா இடம் ­பெ­யரும் நிறு­வ­னங்­களால் இந்­தி­யாவை கண்டு அஞ்சும் சீனா ...
உளுந்தம் பருப்பு வரத்து சரிவு:குவின்டாலுக்கு ரூ.500 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2016
14:40

சேலம்:வட மாநிலங்களில் இருந்து, உளுந்தம் பருப்பு வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதால், குவின்டாலுக்கு, 500 ரூபாய் உயர்ந்தது.தமிழகத்துக்கு தேவையான உளுந்தம் பருப்பு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து வருகிறது. கர்நாடகா கலவரம் காரணமாக, வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு, உளுந்தம் பருப்பு வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், உளுந்தம் பருப்பு விலை, நேற்று குவின்டாலுக்கு, 500 ரூபாய் உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில், கிலோவுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)