உளுந்தம் பருப்பு வரத்து சரிவு:குவின்டாலுக்கு ரூ.500 உயர்வுஉளுந்தம் பருப்பு வரத்து சரிவு:குவின்டாலுக்கு ரூ.500 உயர்வு ... மொபைல் போன் சேவை அமைப்பு மீது ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம் புகார் மொபைல் போன் சேவை அமைப்பு மீது ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம் புகார் ...
இடம் ­பெ­யரும் நிறு­வ­னங்­களால் இந்­தி­யாவை கண்டு அஞ்சும் சீனா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2016
23:30

பீஜிங் : சீன அரசு பத்­தி­ரி­கை­யான, ‘குளோபல் டைம்ஸ்’, சீன நிறு­வ­னங்கள், இந்­தி­யா­வுக்கு செல்­வதால், உள்­நாட்டில் வேலை­யி­ழப்பு ஏற்­படும்’ என, அச்சம் தெரி­வித்­துள்­ளது.
அதில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது: சீனாவின் ஹுவாய், ஜியோனி உள்­ளிட்ட ஏரா­ள­மான நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் மொபைல் போன் தயா­ரிப்பில் இறங்­கி­யுள்­ளன. சீனாவின் தொழில் துறை, இந்­தி­யா­விற்கு இடம்­பெ­யர்­வது கவலை அளிக்­கி­றது; இதை ஏற்க முடி­யாது. இந்­தி­யாவில், ‘அசெம்­பிளிங்’ தொழிற்­சா­லை­களை அமைக்க, சீன நிறு­வ­னங்கள் ஆர்வம் காட்­டு­கின்­றன. இது, இந்­தியா – சீனா இடை­யி­லான பொரு­ளா­தார போட்­டியை, புதிய நிலைக்கு கொண்டு சென்­று­விடும். சீன மொபைல் போன் நிறு­வ­னங்கள், இந்­தி­யா­விற்கு இடம்­பெ­யர்­வதால், உள்­நாட்டில் வேலை­யி­ழப்பு ஏற்­படும்; இது­வரை ஏற்­பட்ட வேலை­யி­ழப்பை ஆராய வேண்டும். இந்­தியா, தயா­ரிப்பு துறையில் பல­மான அடித்­த­ளத்தை அமைத்து வரு­கி­றது. அதற்கு போட்­டி­யாக, சீனா உரு­வெ­டுக்க வேண்டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)