தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ... ரூ.30 ஆயிரம் கோடிக்கு இறால் மீன் ஏற்றுமதி ரூ.30 ஆயிரம் கோடிக்கு இறால் மீன் ஏற்றுமதி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பாக்., மீது இந்திய ராணுவம் தாக்குதல் : பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2016
12:53

மும்பை : காலையில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், பகல் நேர வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. பகல் 12.30 மணியளவில், பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நேற்று இரவு அதிரடியாக தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது. இதனையடுத்து இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிய துவங்கின.
சென்செக்ஸ் 342.26 புள்ளிகள் சரிந்து 27,950 புள்ளிகளாக இருந்தது. நிப்டி 103.15 புள்ளிகள் சரிந்து 8642 புள்ளிகளாக இருந்தது. ப்டெம்பர் மாத இறுதியில் நிப்டி 8750 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் செப்டம்பர் 29,2016
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)