இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.84இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.84 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ...
இன்போசிஸ் காலாண்டு வருமானம் ரூ.17,310 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2016
10:29

புதுடில்லி : இந்தியாவின் 2வது மிகப் பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் இன்று தனது 2வது காலாண்டு நிகரலாபம் குறித்த விபரத்தை வெளியிட்டுள்ளது. இதில், தங்கள் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் ரூ.17,310 கோடி எனவும், நிகரலாபம் ரூ.3606 கோடி எனவும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த 2வது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 6.12 சதவீதமும், வருமானம் 10.17 சதவீதமும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 2வது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.3398 கோடியாகவும், வருமானம் ரூ.15,635 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)