புதிய வளர்ச்சி வங்கி மதிப்பீடு:இந்தியா சரியான பாதையில் செல்கிறது:பொருளாதாரம் ‘திடீர்’ எழுச்சி காணும்புதிய வளர்ச்சி வங்கி மதிப்பீடு:இந்தியா சரியான பாதையில் ... ... ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பி.எப்., பணத்தை மாற்ற எளிய வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
07:33

பணி மாறு­த­லின்­போது, ஊழி­யர்கள் பி.எப்., பணத்தை, புதிய கணக்­கிற்கு மாற்றிக் கொள்ளும் நடை­மு­றையை பி.எப்., அலு­வ­லகம் எளி­தாக்கி இருக்­கி­றது. இதற்­கான புதிய படிவம் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.பொது­வாக, ஊழி­யர்கள் பணி மாறும்­போது, பழைய கணக்கை புதிய நிறு­வ­னத்­திற்கு மாற்றிக் கொள்­வ­தற்கு பதில், புதி­தாக பி.எப்., கணக்கை துவக்கி கொள்­கின்­றனர். பி.எப்., பணத்தை பழைய கணக்கில் இருந்து மாற்றும் நடை­முறை சிக்­க­லாக இருப்­பதே இதற்கு காரணம்.இந்த நடை­மு­றையை பி.எப்., அலு­வ­லகம் எளி­தாக்கி இருக்­கி­றது. ஏற்­க­னவே உள்ள படி­வத்­திற்கு பதி­லாக, இப்­போது புதிய படிவம் 11 அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த படிவம் மூலம் ஏற்­க­னவே வேலை பார்த்த நிறு­வனம் பற்­றிய தகவல், கே.ஒய்.சி., உள்­ளிட்ட தக­வல்­களை வழங்­கினால் போதும், பழைய கணக்கை மாற்றலாம்.புதிய படிவம் பூர்த்தி செய்ய எளி­மை­யா­னது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் பி.எப்., இணை­ய­தளம் (www.epfindia.gov.in.) மூலம் இதை தர­வி­றக்கம் செய்து கொள்­ளலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)