இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு!இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு ...
கேட் உங்களைப் பாதுகாக்கிறது; ஆனால் கேட்டுக்கு பாதுகாப்பு தேவையா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2016
11:06

மாளிகை போன்ற வீட்டை நீங்கள் கட்டும்போது, வீட்டுக்கு வருபவர்கள், பளபளப்பான , உறுதியான கேட் வழியே வரவேண்டும்; அந்த கேட் துருப்பிடித்ததாக இருக்கக்கூடாது என விரும்புவீர்கள் அல்லவா? முதல் உணர்வே சிறந்த உணர்வாக அமைய வேண்டும் என்றே ஒவ்வொருவரும் விரும்புவர்; அதேபோல் உங்களுடைய வீட்டின் கேடடைப் பார்த்ததுமே உங்கள் வீடு குறித்து மறக்க முடியாத உணர்வு ஏற்பட வேண்டாமா? எனவே உஙயகள் கேட்டை சரியாக பராமரித்தால் உங்கள் வீடும் பொலிவு பெறும்.இது உங்களுக்கு மட்டுமல்ல. மழைக்கால்த்தில் தமிழ்நாட்டின் பொதுவான நிலையே இதுதான். உங்கள் வீட்டைப் பாதுகாக்கும் கேட்டை பாதுகாப்பது யார்? சாதாரண அடிப்படை பூச்சா? அல்லது எபோக்ஸி அடிப்படை பூச்சா?இதற்கான பதில் ஆசியன் பெயின்ட்ஸ் எபோக்ஸி அடிப்படை பூச்சுதான். கேட் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் அதிசயமான பாதுகாவலன் இது. சாதாரண அடிப்படை பூச்சுகளை விட 50 மடங்கு வலிமையானது ஆசியன் பெயின்ட்ஸ் எபோக்ஸி அடிப்படை பூச்சு. உலோகப் பகுதிகள் ஈரம் அடையாமலும் துருப்பிடிக்காமலும் இது காப்பாற்றுகிறது. வீட்டின் வெளிப்புறத்தில் பாதுகாப்பிற்காக அமைக்கப்படும் கிரில்களையும் இது பாதுகாக்கிறது.மழைக்காலங்களில் உலோக கேட்கள் தரத்தை இழந்து, பின்னர் பலவீனம் அடைவது வழக்கம். பருவகால பாதிப்புகளைச் சமாளித்து கேட் தாக்குப் பிடிக்க, ஆசியன் பெயின்ட்சின் மேம்படுத்தப்பட்ட எபோக்ஸி அடிப்படை பூச்சு உதவுகிறது.ஆசியன் பெயின்ட்ஸ் எபோக்ஸி அடிப்படை பூச்சை பயன்படுத்துவதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. இது அனைத்து விதமான உலோக பெயின்ட் பணிகளுக்கும் ஏற்றது. தண்ணீரையும் ஈரப்பதத்தையும் சமாளிக்கும் தன்மை கொண்ட எபோக்ஸி அடிப்படை பூச்சு. உலோகத்தின் தரத்தை பராமரிக்கிறது.சுருக்கமாக கூறுவதென்றால், ஆசியன் பெயின்ட்ஸ் எபோக்ஸி அடிப்படை பூச்சு, உலோக பரப்புகளை பாதுகாப்பதற்கான பல நோக்கு சாதனம். இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் கேட் மற்றும் வீட்டை பாதுகாகாக உடனே அதை வாங்குங்கள். உங்கள் கேட்டுக்கு மிகவும் தேவைப்படும் இது மிகவும் அவசியம்.மேலும் கூடுதல் தகவல்களுக்கு:

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)