வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தையில் வீழ்ச்சி : சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 அக்2016
09:44
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் இன்று சரிவான போக்கே காணப்படுகிறது. சென்செக்ஸ் ஏறக்குறைய 100 புள்ளிகள் சரிந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (அக்.,27 காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 70.51 புள்ளிகள் சரிந்து 27,766.00 புள்ளிகளாகவும், நிப்டி 27.50 புள்ளிகள் சரிந்து 8587.75 புள்ளிகளாகவும் உள்ளன. ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.சர்வதேச சந்தையில் ஆசிய பங்குகளின் விலை கடுமையாக சரிவடைந்ததன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 27,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 27,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 27,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 27,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!