இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்வுஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்வு ... வங்­கிகள், பாது­காப்பு நிறு­வ­னங்­களின் ஐ.டி., செல­வுகள் 780 கோடி டாலர் வங்­கிகள், பாது­காப்பு நிறு­வ­னங்­களின் ஐ.டி., செல­வுகள் 780 கோடி டாலர் ...
காலாண்டு முடிவுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2016
07:37

டி.வி.எஸ்., மோட்டார் நிகர லாபம் ரூ.177 கோடி நடப்பு நிதி­யாண்டில், ஜூலை – செப்., வரை­யி­லான இரண்­டா­வது காலாண்டில், டி.வி.எஸ்., மோட்டார் நிறு­வ­னத்தின் நிகர லாபம், 33 சத­வீதம் உயர்ந்து, 177 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலத்தில், 133 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் மொத்த வருவாய், 21 சத­வீதம் அதி­க­ரித்து, 3,089 கோடியில் இருந்து, 3,726 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. விற்­பனை, 2,802 கோடி ரூபாயில் இருந்து, 3,393 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
பார்தி ஏர்டெல் நிறு­வனம் விற்­பனை ரூ.16,432 கோடி பார்தி ஏர்டெல் நிறு­வ­னத்தின் விற்­பனை, கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 16,432 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், 14,824 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் நிகர லாபம், 46.67 சத­வீதம் உயர்ந்து, 2,255 கோடி ரூபாயில் இருந்து, 3,308 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
தாபர் இந்­தியா நிறு­வனம் நிகர லாபம் ரூ.357 கோடி தாபர் இந்­தியா நிறு­வனம், கடந்த செப்., மாதத்­துடன் நிறை­வ­டைந்த காலாண்டில், 357 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், 340.25 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 1,955 கோடி ரூபாயில் இருந்து, 1,976 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
ஜே.எஸ்.டபிள்யூ., எனர்ஜி விற்­பனை ரூ.2,008 கோடிஜே.எஸ்.டபிள்யூ., எனர்ஜி விற்­பனை, கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 2,008 கோடி ரூபா­யாக உள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், 2,463 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் நிகர லாபம், 59.27 சத­வீதம் குறைந்து, 534 கோடி ரூபாயில் இருந்து, 217 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது.
இந்­துஸ்தான் யூனி­லீவர் லாபம் ரூ.1,095 கோடி இந்­துஸ்தான் யூனி­லீவர் நிறு­வ­னத்தின் நிகர லாபம், கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 1,096 கோடி ரூபா­யாக உள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின், இதே காலாண்டில், 982 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 1.34 சத­வீதம் உயர்ந்து, 7,596 கோடி ரூபாயில் இருந்து, 7,697 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
எக்­சைடு இண்­டஸ்ட்ரீஸ் விற்­பனை ரூ.1,923 கோடி எக்­சைடு இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வ­னத்தின் விற்­பனை, கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 1,923 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், 1,744 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் நிகர லாபம், 16.92 சத­வீதம் அதி­க­ரித்து, 155 கோடி ரூபாயில் இருந்து, 181 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
லக் ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிகர லாபம் ரூ.37 கோடி லக் ஷ்மி மெஷின் ஒர்க்ஸ், கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 38.92 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், 55.54 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 14.36 சத­வீதம் குறைந்து, 662 கோடி ரூபாயில் இருந்து, 567 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது.
ஹீரோ மோட்­டோகார்ப் விற்­பனை ரூ.7,670 கோடிஹீரோ மோட்­டோகார்ப், கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 1,004 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், 786 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 14.20 சத­வீதம் உயர்ந்து, 6,716 கோடி ரூபாயில் இருந்து, 7,670 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)