பொது காப்­பீட்டு பிரீ­மியம்  ரூ.14,950 கோடி­யாக உயர்வு பொது காப்­பீட்டு பிரீ­மியம் ரூ.14,950 கோடி­யாக உயர்வு ... ‘கோதுமை இறக்­கு­மதி வரியை குறைக்கும் திட்­ட­மில்லை’ ‘கோதுமை இறக்­கு­மதி வரியை குறைக்கும் திட்­ட­மில்லை’ ...
சிறிய நக­ரங்­களை குறி­வைக்கும் ஹார்லி டேவிட்சன் நிறு­வனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2016
02:45

புது­டில்லி : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, ஹார்லி டேவிட்சன் நிறு­வனம், இரு­சக்­கர வாகன உற்­பத்தி, விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது.
இந்­நி­று­வனம், இந்­தி­யாவில், 13 வகை­யான இரு­சக்­கர வாக­னங்­களை விற்­பனை செய்து வரு­கி­றது. அவற்றில், ஒன்­பது வகை வாக­னங்கள், ஹரி­யானா மாநி­லத்தில் உள்ள, பாவல் தொழிற்­சா­லையில், ‘அசெம்பிள்’ செய்­யப்­ப­டு­கின்­றன. ஹார்லி டேவிட்சன், ஏப்., – செப்., வரை­யி­லான காலத்தில், 2,170 இரு­சக்­கர வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 2,176 ஆக இருந்­தது.
இந்­நி­று­வனம், பெரிய நக­ரங்­க­ளுடன் சிறிய நக­ரங்­க­ளிலும், வாகன விற்­ப­னையை விரி­வு­ப­டுத்த உள்­ள­தாக தெரி­வித்து உள்­ளது. ஹார்லி டேவிட்சன் நிறு­வ­னத்தின் இரு­சக்­கர வாக­னங்கள், குறைந்­த­பட்சம், 750 சி.சி., இன்ஜின் திறனில் கிடைக்­கின்­றன; இவை, 4.69 லட்சம் ரூபாய் முதல், 49.32 லட்சம் ரூபாய் வரை விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)