ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்­க­ள் தர நிர்­ணய விதி­களில் விலக்குஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்­க­ள் தர நிர்­ணய விதி­களில் விலக்கு ... ரிலை­யன்­சுக்கு ரூ.6,700 கோடி அப­ராதம்? ரிலை­யன்­சுக்கு ரூ.6,700 கோடி அப­ராதம்? ...
மாருதி சுசூகி நிறுவன கார் விற்­பனை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2016
02:48

புது­டில்லி : மாருதி சுசூகி நிறு­வ­னத்தின் கார் விற்­பனை, அக்­டோ­பரில், 1,33,793 ஆக சரி­வ­டைந்து உள்­ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 1,34,209 ஆக இருந்­தது.
இதே காலத்தில், உள்­நாட்டு கார் விற்­பனை, 2.2 சத­வீதம் உயர்ந்து, 1,21,063 இருந்து, 1,23,764 ஆக அதி­க­ரித்து உள்­ளது. கார் ஏற்­று­மதி, 23.7 சத­வீதம் குறைந்து, 13,146ல் இருந்து, 10,029 ஆக சரி­வ­டைந்து உள்­ளது. இதே காலத்தில், ஆல்டோ, வேகன் ஆர் மாடல் கார்கள், 37,595லிருந்து, 33,929 ஆக குறைந்­துள்­ளது.
சுவிப்ட், எஸ்­டிலோ, ரிட்ஸ், டிசையர், பலீனோ மாடல் கார்கள் விற்­பனை, 1.8 சத­வீதம் குறைந்து, 51,048ல் இருந்து, 50,116 ஆக சரிந்­துள்­ளது.அதே சமயம், ஜிப்சி, கிராண்ட் விட்­டாரா, எஸ்­கிராஸ், விட்­டாரா பிரீசா மாடல் கார்கள் விற்­பனை, 90.90 சத­வீதம் உயர்ந்து, 9,435ல் இருந்து, 18,008 ஆக அதி­க­ரித்து உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)