தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு ... 5 முதல் 28 சதவீதம் வரை - ஜிஎஸ்டி.,க்கு நான்கு அடுக்கு வரிவிகிதம் 5 முதல் 28 சதவீதம் வரை - ஜிஎஸ்டி.,க்கு நான்கு அடுக்கு வரிவிகிதம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2016
17:43

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகின. இருப்பினும் சற்றுநேரத்திலேயே பங்குச்சந்தைகள் உயர்ந்தன. ஆனாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் மீதான எதிர்பார்ப்பால் உலகம் முழுக்க பங்குச்சந்தைகள் மந்தமான நிலையில் காணப்படுவதால் இன்றைய வர்த்தகமும் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 96.94 புள்ளிகள் சரிந்து 27,430.28-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 29.05 புள்ளிகள் சரிந்து 8,484.95-ஆகவும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் நவம்பர் 03,2016
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)