தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு ... ‘காதி பொருட்கள் விற்­பனை ரூ.5,000 கோடியை தாண்டும்’ ‘காதி பொருட்கள் விற்­பனை ரூ.5,000 கோடியை தாண்டும்’ ...
5 முதல் 28 சதவீதம் வரை - ஜிஎஸ்டி.,க்கு நான்கு அடுக்கு வரிவிகிதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2016
18:25

புதுடில்லி: ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி 5, 12,18,28 சதவீதம் என நான்கு அடுக்கு வரி விகிதமாக நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: *ஏற்கனவே திட்டமிட்டபடி, ஜி.எஸ்.டி., மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. *உணவு பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது.*பொது மக்கள் அதிகம் வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும்.*30 முதல் 31 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்படும். *குடிநீர் பானங்கள், புகையிலை பொருட்கள், ஆடம்பர கார்கள், ஆகியவற்றிற்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும்.*ஜி.எஸ்.டி., மசோதா அமல்படுத்தப்பட்ட பின்னர், முதல் வருடத்தில் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்புகளை சரி செய்ய ரூ.50 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் நவம்பர் 03,2016
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)