சோதனை காலத்தை கடந்­து­விட்­டது இந்­திய தகவல் தொழில்­நுட்ப துறை: ‘நாஸ்காம்’ மதிப்­பீடு சோதனை காலத்தை கடந்­து­விட்­டது இந்­திய தகவல் தொழில்­நுட்ப துறை: ... ... ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 68 ஆனது ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 68 ஆனது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
10:05

மும்பை : விரைவில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரக் கூடும் என்ற அச்சம் காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடனேயே வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (நவம்பர் 18, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 8.05 புள்ளிகள் குறைந்து 26,235.67 புள்ளிகளாகவும், நிப்டி 17.60 புள்ளிகள் உயர்ந்து 8097.55 புள்ளிகளாக உள்ளது. நிப்டி உயர்ந்திருந்த போதிலும் 8100 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)