பதிவு செய்த நாள்
20 நவ2016
00:16
புதுடில்லி:ஆசிய இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:மும்பை பங்குச்சந்தையின், பி.எஸ்.இ., 200 குறியீட்டில் இருந்து, ஜஸ்ட் டயல், பைஸர் இந்தியா அல்கெம் லாபரேட்டரீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பதிலாக, முத்துாட் பைனான்ஸ், கிராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர்எலக்ட்ரிக்கல்ஸ், ஜி.இ., டி அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் இடம் பெறுகின்றன.
அது போல, எஸ் அண்ட் பி பி.எஸ்.இ., 500 குறியீட்டில் இருந்து, ஜி.வி.கே., பவர் அண்ட்இன்பிராஸ்ட்ரக்சர், ஜேபி இன்ப்ராடெக், ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ், எச்.எம்.டி., – கே.எஸ்.கே.எனர்ஜி வென்சர்ஸ், சிம்ப்ளக்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர்ஸ் ஆகிய ஏழு நிறுவனங்கள் அகற்றப்படுகின்றன. அவற்றுக்கு பதிலாக, எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் இடம் பெறுகின்றன.இந்த நடைமுறை, டிச., 19 முதல் அமலுக்கு வர உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|