வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 நவ2016
10:50

சென்னை : கடந்த 2 நாட்களாக சரிந்து வந்த வந்த தங்கம் விலை இன்று சற்று உயர்ந்து காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. அதேசமயம் பார்வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்றைய காலை நேர நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2805 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29360 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,440 க்கு விற்பனையாகிறது. அதே சமயம், ஒரு கிராம் வெள்ளி விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.43.35 ஆகவும், பார்வெள்ளி மாற்றமின்றி ரூ.40,475 ஆகவும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 26,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 26,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 26,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 26,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!