வர்த்தகம் » ஆட்டோமொபைல்
செல்லாத நோட்டு அறிவிப்பால்ஹீரோ வாகன விற்பனை சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 டிச2016
04:23
புதுடில்லி:நாட்டின், முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான, ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன், மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், கடந்த நவம்பரில், விற்பனை, 12.86 சதவீதம் குறைந்து, 4,79,856 வாகனங்களாக சரிவடைந்துள்ளதாக தெரிவித்து உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 5,50,731 வாகனங்களாக இருந்தது.மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், வாகன விற்பனை சரிந்திருப்பினும், பணத் தட்டுப்பாட்டை சமாளிக்க, மத்திய அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகளாலும், நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளாலும், தற்போது, முகவர்கள் மற்றும் நுகர்வோர் சேவைகள் சீரடைந்து வருவதாக, ஹீரோ மோட்டோ கார்ப்., தெரிவித்து உள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 03,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 03,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 03,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 03,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!