அனைத்து தொழில் துறை­யினர் பாராட்டு:மத்­திய அரசின் ஊக்க சலு­கை­களால்ரொக்கம் சாரா பரி­வர்த்­தனை சூடு­பி­டிக்கும்அனைத்து தொழில் துறை­யினர் பாராட்டு:மத்­திய அரசின் ஊக்க ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு ...
புதிய வாய்ஸ் கால் திட்டம் : ஐடியா நிறுவனமும் அறிவித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2016
10:58

புதுடில்லி : இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஐடியா செல்லுலார் நிறுவனமும் புதிய வாய்ஸ் மற்றும் டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் புதிய டேட்டா திட்டங்களை அறிவித்தன. இந்நிலையில் ஐடியா செல்லுலார் நிறுவனமும் புதிய வாய்ஸ் மற்றும் டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது. ஐடியா நிறுவனத்தின் புதிய அன்லிமிட்டெட் வாய்ஸ் சேவைகள் ரூ.148 மற்றும் ரூ.348 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு திட்டங்களிலும் டேட்டா சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ரூ.348 ரீசார்ஜ் செய்யும் போது அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 1ஜிபி அளவு 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.148 ரீசார்ஜ் செய்யும் போது ஐடியா எண்களுக்கு மட்டும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 300எம்பி அளவு 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. ஐடியாவின் இரண்டு திட்டங்களுக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 4ஜி ஸ்மார்ட்போன் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு 50எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. ஐடியா நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய வாய்ஸ் காலிங் திட்டங்களும், போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்றே சம அளவு வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ போட்டியை எதிர்கொள்ள வோடபோன் தன் சேவை கட்டணங்களை பாதியாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)