திட்­ட­மிட்­ட­படி ஆலை அமைக்­கப்­படும்; ஜியோனி நிறு­வனம் அறி­விப்புதிட்­ட­மிட்­ட­படி ஆலை அமைக்­கப்­படும்; ஜியோனி நிறு­வனம் அறி­விப்பு ... பொது காப்­பீட்டில் பொது துறை நிறு­வ­னங்­களின் லாபம் குறைந்­தது பொது காப்­பீட்டில் பொது துறை நிறு­வ­னங்­களின் லாபம் குறைந்­தது ...
மாருதி கார் விற்­பனை 1.17 லட்­ச­மாக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2017
00:08

புது­டில்லி : கார்கள் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையில் முன்­ன­ணியில் உள்ள, மாருதி சுசூ­கியின், டிச., மாத விற்­பனை சரிவை சந்­தித்­துள்­ளது.
மாருதி சுசூகி நிறு­வனம், கடந்த மாதம், 1.17 லட்சம் கார்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலத்தில், 1.19 லட்­ச­மாக அதி­க­ரித்து இருந்­தது. குறிப்­பாக, உள்­நாட்டில் விற்­பனை செய்த கார்கள், 4.4 சத­வீதம் குறைந்து, 1.11 லட்­சத்தில் இருந்து, 1.06 லட்­ச­மாக சரி­வ­டைந்து உள்­ளது. இதே காலத்தில், சிறிய வகையைச் சேர்ந்த, ஆல்டோ, வேகன் ஆர் ஆகிய மாடல் கார்கள் விற்­பனை, 15.3 சத­வீதம் சரி­வ­டைந்து, 37 ஆயி­ரத்து, 234 கார்­களில் இருந்து, 31 ஆயி­ரத்து, 527 ஆக குறைந்­துள்­ளது. ஆம்னி, ஈகோ மாடல் கார் விற்­பனை, 11 ஆயி­ரத்து, 122ல் இருந்து, 9,224 ஆக குறைந்துள்ளது.
ஸ்விப்ட், எஸ்­டிலோ, ரிட்ஸ், டிசையர், பலேனோ மாடல் கார்கள் விற்­பனை, 47 ஆயி­ரத்து, 354ல் இருந்து, 43 ஆயி­ரத்து, 295 கார்­க­ளாக சரி­வ­டைந்து உள்­ளது. அதே சமயம், சியாஸ் மாடல் கார் விற்­பனை, 30.6 சத­வீதம் உயர்ந்து, 3,711 ஆக அதி­க­ரித்­துள்­ளது. ஜிப்சி, கிராண்ட் விட்­டாரா, எர்­டிகா, எஸ் கிராஸ், விட்­டாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல் கார்கள் விற்­பனை, 75.3 சத­வீதம் அதி­க­ரித்து, 9,168ல் இருந்து, 16 ஆயி­ரத்து, 072 ஆக உயர்ந்­துள்­ளது. மாருதி நிறு­வனம், கடந்த மாதம், 11 ஆயி­ரத்து, 494 கார்­களை ஏற்­று­மதி செய்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலத்தில், 7,816 ஆக இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)