யு.எம்., மோட்டார் சைக்கிள்ஸ் ரூ.8,000 வரை விலை உயர்வுயு.எம்., மோட்டார் சைக்கிள்ஸ் ரூ.8,000 வரை விலை உயர்வு ... ஏற்­று­ம­திக்கு உதவும் வலை­தளம்; எக்சிம் பேங்க் அறி­முகம் ஏற்­று­ம­திக்கு உதவும் வலை­தளம்; எக்சிம் பேங்க் அறி­முகம் ...
தங்க நகை­க­ளுக்கு ‘ஹால்மார்க்’ முத்­திரை; புதிய நடை­முறை அம­லுக்கு வந்­தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2017
01:22

மும்பை : இந்­திய தர நிர்­ணய ஆணை­ய­மான, பி.ஐ.எஸ்., வெளி­யிட்­டுள்ள அறிக்கை: தங்க நகை­களின் தரத்தை குறிப்­பிடும், ‘ஹால்மார்க்’ முத்­திரை தொடர்­பான புதிய நடை­முறை, ஜன., 1 முதல் அம­லுக்கு வந்­துள்­ளது. அதன்­படி, தங்க நகை­களின் தரம், மூன்று வகை­யாக பிரிக்­கப்­பட்டு அவற்­றுக்கு, தரக் குறி­யீ­டுகள் வழங்­கப்­படும். வாடிக்­கை­யா­ளர்கள், தங்க நகை­களின் தரத்தை, சுல­ப­மாக அறிந்து கொள்ள வச­தி­யாக, முதல் தரத்­திற்கு, 916 என்ற வழக்­க­மான குறி­யீட்­டுடன், தற்­போது, 22 காரட் எனவும், குறிக்­கப்­படு­கி­றது. அது­போல, 750 என்ற தரக் குறி­யீட்­டுடன், 18 காரட் என்றும், 585 என்ற தரக் குறி­யீட்­டுடன், 14 காரட் எனவும், தங்க நகை­களில் குறிக்­கப்­படும். ஆக, ஒரு, ‘ஹால்மார்க்’ தங்க நகையில், பி.ஐ.எஸ்., முத்­திரை, தர முத்­திரை, சான்­ற­ளிப்பு மையத்தின் முத்­திரை மற்றும் விற்­ப­னை­யா­ளரின் அடை­யாளம் என, நான்கு குறி­யீ­டுகள் இடம் பெற்­றி­ருக்கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)