பொரு­ளா­தார சக்தி பீட­மாக இந்­தியா உரு­வாகும்: ரிசர்வ் வங்கி துணை கவர்னர்பொரு­ளா­தார சக்தி பீட­மாக இந்­தியா உரு­வாகும்: ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ... ஆலை உற்­பத்தி திறனை உயர்த்த நால்கோ நிறு­வனம் திட்டம் ஆலை உற்­பத்தி திறனை உயர்த்த நால்கோ நிறு­வனம் திட்டம் ...
பய­ணிகள் வாகன விற்­பனை 2.28 லட்­ச­மாக சரி­வ­டைந்­தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2017
01:25

புது­டில்லி : இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்கள் சங்கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கடந்த, 2016 டிசம்­பரில், உள்­நாட்டு பய­ணி கள் வாகன விற்­பனை, 1.36 சத­வீதம் குறைந்து, 2,27,824 வாக­னங்­க­ளாக சரி­வ­டைந்து உள்­ளது; இது, ௨௦­௧௫ டிசம்­பரில், 2,30,954 ஆக இருந்­தது. இதே காலத்தில், உள்­நாட்டு கார் விற்­பனை, 8.14 சத­வீதம் குறைந்து, 1,72,671லிருந்து, 1,58,617 ஆக வீழ்ச்­சி அ­டைந்து உள்­ளது. மோட்டார் சைக்கிள் விற்­பனை, 22.5 சத­வீதம் குறைந்து, 7,24,795லிருந்து, 5,61,690 வாக­னங்­க­ளாக சரி­வ­டைந்து உள்­ளது. இதே காலத்தில், மொத்த இரு­சக்­கர வாக­னங்கள் விற்­பனை, 22.04 சத­வீதம் குறைந்து, 11,67,621லிருந்து, 9,10,235 ஆக வீழ்ச்சி கண்­டுள்­ளது.
மதிப்­பீட்டு காலத்தில், வர்த்­தக வாக­னங்கள் விற்­பனை, 5.06 சத­வீதம் குறைந்து, 53,966 வாக­னங்­க­ளாக குறைந்­துள்­ளது; இது, 2015 டிசம்­பரில், 56,840 ஆக உயர்ந்து காணப்­பட்­டது. இதே காலத்தில், ஒட்­டு­மொத்த வாக­னங்கள் விற்­பனை, 18.66 சத­வீதம் குறைந்து, 15,02,314லிருந்து, 12,21,929 ஆக சரி­வ­டைந்து உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)