கே.டி.எம்., மோட்டார் சைக்கிள்கள்; பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்கிறதுகே.டி.எம்., மோட்டார் சைக்கிள்கள்; பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்கிறது ... பதஞ்சலியால் பன்னாட்டு நிறுவனங்கள்; துாக்கமிழந்து தவிக்கின்றன: பாபா ராம்தேவ் பதஞ்சலியால் பன்னாட்டு நிறுவனங்கள்; துாக்கமிழந்து தவிக்கின்றன: பாபா ... ...
‘வங்கி துவங்க எங்க நாட்டுக்கு வாங்க’; இந்தியாவுக்கு நெதர்லாந்து அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2017
06:01

கோல்­கட்டா : நெதர்­லாந்­தின் இந்­திய துாதர் அல்­போன்­சஸ் ஸ்டோ­லிங்கா கூறி­ய­தா­வது: நெதர்­லாந்­தில் அதிக முத­லீடு செய்­துள்ள நாடு­களில், இந்­தியா, ஐந்­தா­வது இடத்­தில் உள்­ளது. ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பிற்­கான, இந்­தி­யா­வின் மொத்த ஏற்­று­ம­தி­யில், 20 சத­வீ­தம், நெதர்­லாந்து வாயி­லாக நடை­பெ­று­கிறது. அத­னால், நெதர்­லாந்­தில், இந்­திய வங்­கி­கள் அல்­லது நிதி நிறு­வ­னங்­கள் கிளை­கள் அமைய வேண்­டும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, நெதர்­லாந்து நிதி துறை வழங்­கும் வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் நோக்­கில், வங்கி கிளை­களை துவக்க வேண்­டும். ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பில் இருந்து பிரிட்­டன் வில­கிய பின், நிதி துறை­யின் மைய­மாக, நெதர்­லாந்து தலை­ந­கர் ஆம்ஸ்­டர்­டாம் உரு­வா­கும் வாய்ப்பு உள்­ளது.அத­னால், இந்­திய வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­யவை, நெதர்­லாந்­தில் கால்­ப­திக்க வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.
இந்­தி­யா­வில், ஸ்மார்ட் சிட்டி, கப்­பல், நீர்­பா­ச­னம், கழி­வு­நீர் மேலாண்மை உள்­ளிட்ட துறை­களில், நெதர்­லாந்து நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்­துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)