அசோக் லேலண்டு நிறுவனம் நிகர லாபம் ரூ.185 கோடிஅசோக் லேலண்டு நிறுவனம் நிகர லாபம் ரூ.185 கோடி ... நடப்பு 4வது காலாண்டில் தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ச்சி சரியும் நடப்பு 4வது காலாண்டில் தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ச்சி சரியும் ...
கிராம்ப்டன் கிரீவ்ஸ் பெயர் மாற்றம்; பங்கு முதலீட்டாளர்கள் ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
04:23

புதுடில்லி : கிராம்ப்­டன் கிரீவ்ஸ் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: நிறு­வ­னத்­தின் பெயரை மாற்ற, பெரும்­பான்­மை­யான பங்கு முத­லீட்­டா­ளர்­கள் ஆத­ரவு அளித்­துள்­ள­னர். அவர்­கள் தங்­களது ஒப்­பு­தலை நேர­டி­யா­க­வும், தபால் மற்­றும் வலை­த­ளம் மூல­மா­க­வும் தெரி­வித்­துள்­ள­னர். இதன் மூலம், கிராம்ப்­டன் கிரீவ்ஸ் நிறு­வ­னத்­ தின் பெயர், சி.ஜி., பவர் அண்ட் இண்­டஸ்­டி­ரி­யல் சொல்­யு­சன்ஸ் என, மாற்­றப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
கிராம்ப்­டன் கிரீவ்ஸ் நிறு­வ­னம், 1937 ஏப்., 27ல், ‘கிராம்ப்­டன் பர்­கின்­சன் ஒர்க்ஸ் பிரை­வேட் லிமி­டெட் ’ என்ற பெய­ரில் துவங்­கப்­பட்­டது. இந்­நி­று­வ­னம், பொதுத் துறை நிறு­வ­ன­மாக, 1960 டிச., 28ல் மாறி­ய­து­டன், தன் பெயரை, ‘கிராம்ப்­டன் பர்­கின்­சன் ஒர்க்ஸ்’ என, அப்­போது மாற்­றிக் கொண்­டது. இதை­ய­டுத்து, 1966 ஆக., 2ல், ‘கிராம்ப்­டன் கிரீவ்ஸ்' என, மீண்­டும் பெயர் மாற்­றம் செய்­யப்­பட்­டது. இந்­நி­று­வ­னம், பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு மின் வினி­யோக சாத­னங்­க­ளை­யும், நுகர்­வோ­ருக்கு, மின்­வி­சிறி உள்­ளிட்ட மின் சாத­னங்­க­ளை­யும் தயா­ரித்து, விற்­பனை செய்து வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)