தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு ... வறட்சியால் தீவன தட்டுப்பாடு வைக்கோல் விலை ரூ.2,000 வறட்சியால் தீவன தட்டுப்பாடு வைக்கோல் விலை ரூ.2,000 ...
அமெரிக்காவில் இந்திய பாரம்பரிய சுவைக்கான உணவகம் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
13:50

போஸ்டன் : அமெரிக்காவின் மெரிலாண்ட் மாகாணத்தில் உள்ள போஸ்டன் பகுதியில் இந்திய பாரம்பரிய உணவு வகைகளை ருசித்து மகிழ்வதற்காக பிரத்யேக உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 6800 சதுரடி நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த இந்திய உணவகம், இயற்கை எழில் சூழ்ந்த, இதமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உணவகத்தின் சிறப்புக்கள் : "தரணி வோபர்ன்" என பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகத்தில், திருமண வரவேற்பு, பிறந்தநாள் நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள், சமூக விழாக்கள் உள்ளிட்டவைகளை நடத்தும் வகையில் அரங்க வசதியும் உள்ளது. பாரம்பரிய கலைகளை உணர்த்தும் வகையில், உணவகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய உணவுகள் அதன் சுவை மாறாமல் வழங்கப்படுவது இந்த உணவகத்தின் தனிச்சிறப்பாகும். இந்த உணவகத்தில் உள்ள ஒவ்வொரு உணவும் ஆத்மார்த்த உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. சிக்கன் தம் பிரியாணியும், அதனுடன் வழங்கப்படும் கறி சுக்காவும் பாரம்பரியமும், நவீன சமையல் நுணுக்கங்களும் கலந்ததாக உள்ளது.
சிக்கன் தம் பிரியாணி, ஆந்திரா குதி வன்கயா, 18 வகையான தோசைகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இந்த உணவகத்தில் கிடைக்கிறது. இது தவிர பண்டிகை, சிறப்பு தினங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப சிறப்பு உணவு வகைகளும் தயார் செய்து வழங்கப்படுகின்றன. தரணி உணவகத்தில் மதியம் மற்றும் இரவு உணவு வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும். தொலைப்பேசி மற்றும் இமெயில் மூலம் தொடர்பு கொண்டு உணவகம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
உணவகத்தின் முகவரி : DHARANI WOBURN474 Main St, Woburn, MA 01801Phone: (781) 277-6707 Email: woburn.ma@dharanius.comWebsite: www.dharanius.com/woburn/Facebook: www.facebook.com/woburndharani/

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)