ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.31ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.31 ... மார்ச் 13-க்கு பிறகு பணம் எடுக்க கட்டுப்பாடு நீக்கம் மார்ச் 13-க்கு பிறகு பணம் எடுக்க கட்டுப்பாடு நீக்கம் ...
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
15:28

மும்பை : மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் மும்பையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியிருப்பதாவது...
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ஏற்கனவே உள்ள 6.25 சதவீதமே தொடரும். 2017-18-ம் ஆண்டில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக உயரும். நான்காம் காலாண்டில் சில்லரை வர்த்தக பணவீக்கம் 5 சதவீதத்திற்குள் இருக்கும். பின்னர் 2017-18-ம் ஆண்டில் இது 4.5 முதல் 5 சதவீதமாக இருக்கும். கச்சா எண்ணெய் விலை ஏற்றம், 7-வது ஊதியக்குழு போன்றவை பணவீக்கத்தை பாதிக்கும் என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)