ஐபோன் 8-ல் கட்டாயம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெறும்ஐபோன் 8-ல் கட்டாயம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெறும் ... 'ஸ்வைப்பிங்' வசதியுடன் ஏ.டி.எம்., கார்டு தபால் துறை விரைவில் அறிமுகம் 'ஸ்வைப்பிங்' வசதியுடன் ஏ.டி.எம்., கார்டு தபால் துறை விரைவில் அறிமுகம் ...
விலை குறையும் பொரிகடலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2017
16:08

விருதுநகர், விருதுநகர் மார்க்கெட்டில் பொரிகடலை விலை குறைந்தது; பருப்பு வகைகள் சீரான விலையில் விற்றன.
மார்க்கெட்டில் விலை விபரம்:கடலை எண்ணெய் (15 கிலோ டின்)- ரூ. 1, 750, நல்லெண்ணெய்- ரூ.2,100, சன்பிளவர் எண்ணெய்- ரூ.1,350, பாமாயில்- ரூ.1,090, 80 கிலோ நிலக்கடலை பருப்பு சாதா- ரூ.5,300, மிட்டாய் ரகம்- ரூ.6,000, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 குறைந்து ரூ.4,200 ரூபாய்க்கு விற்றது.

100 கிலோ சர்க்கரை ரூ.240 அதிகரித்து ரூ.4,300, 90 கிலோ மைதா- ரூ.3,145, 90 கிலோ ரவை- ரூ.3,225, 55 கிலோ பொரி கடலை ரூ.800 குறைந்து ரூ.5,110 க்கு

விற்றது.பாசிப்பருப்பு100 கிலோ பர்மா உளுந்தில் பொடிவகை- ரூ.6,000, பருவட்டு- ரூ.6,700, நாட்டு உளுந்து- ரூ.6,800, 100 கிலோ உளுந்தம் பருப்பில் பர்மா பொடிவகை- ரூ.9,500, நாட்டு வகை பருப்பு- ரூ. 10, 200 க்கு விற்றது. பருப்பு வகையில் 100 கிலோ புதியரக முதல்வகை துவரம் பருப்பு- ரூ.7,800 (கிலோ ரூ. 78), இரண்டாம் வகை- ரூ. 6,800 (கிலோ ரூ.68), 100 கிலோ முதல்வகை பாசிப்பருப்பு- ரூ. 7,000, இரண்டாம் வகை ரூ.6,800 ரூபாய்க்கு விற்றது.

ஒரு குவிண்டால் : ஆந்திரா வத்தல் புதிது- ரூ 7,000 முதல் ரூ.7,500 வரை விற்றது; வத்தல் புதிது நாடு- ரூ.6,500 முதல் ரூ.7,500 ரூபாய்க்கு விற்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)