புதிய ஜாகுவார் லேண்டு ரோவர்; இந்­தி­யாவில் தயா­ரிக்­கப்­பட்டு அறி­முகம்புதிய ஜாகுவார் லேண்டு ரோவர்; இந்­தி­யாவில் தயா­ரிக்­கப்­பட்டு அறி­முகம் ... டெலினார் இந்­தியா நிறு­வ­னத்தை பார்தி ஏர்டெல் கைய­கப்­ப­டுத்­து­கி­றது டெலினார் இந்­தியா நிறு­வ­னத்தை பார்தி ஏர்டெல் கைய­கப்­ப­டுத்­து­கி­றது ...
‘மேங்கோ’ பிராண்டு நிர்­வாகம் மைந்த்ரா வசம் வந்­தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2017
20:38

மும்பை : ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, மேங்கோ நிறு­வனம், உல­க­ளவில், ஆயத்த ஆடைகள், அலங்­கார பொருட்கள் உள்­ளிட்­ட­வற்றின் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது.
இந்­நி­று­வனம், இந்­தி­யாவில் உள்ள, அதன் பிரத்­யேக, ‘மேங்கோ’ பிராண்டு விற்­பனை மையங்­களை நிர்­வ­கிப்­ப­தற்­கான உரி­மையை, வலை­தள நிறு­வ­ன­மான, ‘மைந்த்­ரா’­வுக்கு வழங்­கி­யுள்­ளது. அத்­துடன், இந்­தி­யாவில், மேங்கோ நிறு­வன வலை­தளம் வாயி­லான விற்­ப­னையை நிர்­வ­கிப்­ப­தற்­கான உரி­மையும், மைந்த்ரா நிறு­வ­னத்­திற்கு கிடைத்­துள்­ளது. இது தொடர்­பாக, இரு நிறு­வ­னங்­க­ளுக்கும் இடையே ஒப்­பந்தம் கையெ­ழுத்­தாகி உள்­ளது.
பெங்­க­ளூரைச் சேர்ந்த, மைந்த்ரா நிறு­வனம், வலை­தளம் வாயி­லாக, ஆடைகள், கால­ணிகள், அலங்­கார சாத­னங்கள் உள்­ளிட்ட, பல்­வேறு பொருட்­களின் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. மேங்கோ பிராண்டு ஒப்­பந்தம் மூலம், இந்­தி­யாவில், முதன்­மு­த­லாக, வலை­தள நிறு­வ­ன­மொன்று, விற்­பனை மையங்­க­ளையும் நிர்­வ­கிக்கும் சிறப்பை, மைந்த்ரா பெற்­றுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)