இந்­திய வல்­லு­னர்­களை புறக்­க­ணித்­தது தவறு; சீன அரசின் தேசிய நாளிதழ் கருத்துஇந்­திய வல்­லு­னர்­களை புறக்­க­ணித்­தது தவறு; சீன அரசின் தேசிய நாளிதழ் ... ... சவரன் ரூ.23,000 ஐ நெருங்குகிறது தங்கம் விலை : இன்று சவரனுக்கு ரூ.104 உயர்வு சவரன் ரூ.23,000 ஐ நெருங்குகிறது தங்கம் விலை : இன்று சவரனுக்கு ரூ.104 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இணைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2017
10:47

புதுடில்லி : பாரத ஸ்டேட் வங்கி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி. இவ்வங்கியின் துணை வங்கிகளான, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்; ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்; ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா போன்றவற்றை, முற்றிலுமாக ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட, மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்கு, அந்த துணை வங்கிகளின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'வாடிக்கையாளர்களுக்கு பிரச்னை ஏற்படும், வேலைவாய்ப்பு குறையும்' என்பது உள்ளிட்ட காரணங்களை கூறி, துணை வங்கிகளின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், 'பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டால், அவற்றின் மூலதனம் உயரும். மேலும் சர்வதேச வங்கியாக, பாரத ஸ்டேட் வங்கி உயரும்' என, மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில், ஏப்ரல், 1ல் இருந்து, மேற்கண்ட ஐந்து துணை வங்கிகளும், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளதாக, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)