பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘ஊபர்’ நிறுவனம் புதிய முயற்சிபயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘ஊபர்’ நிறுவனம் புதிய முயற்சி ... பொது காப்பீட்டு பிரீமியம் 15 சதவீதம் உயருகிறது பொது காப்பீட்டு பிரீமியம் 15 சதவீதம் உயருகிறது ...
வங்கிகளில் ரூ.17,750 கோடி மோசடி; ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2017
00:02

புதுடில்லி : நடப்பு நிதி­யாண்­டில், ஏப்., – டிசம்­பர் வரை­யி­லான ஒன்­பது மாதங்­களில், பொது மற்­றும் தனி­யார் துறை வங்­கி­களில், 17,750 கோடி ரூபாய் அள­விற்கு மோசடி நடை­பெற்­றுள்­ளது. இது, தொடர்­பாக, 3,870 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்ளன ; அதில், வங்கி ஊழி­யர்­கள், 450 பேரும் அடங்­கு­வர்.
மோச­டி­யில், பண மதிப்­பின் அடிப்­ப­டை­யில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, பஞ்­சாப் நேஷ­னல் பேங்க், ஆக்­சிஸ் பேங்க் ஆகி­யவை, முதல் மூன்று இடங்­களில் உள்ளன. இந்த வங்­கி­களில், முறையே, 2,237 கோடி ரூபாய், 2,250 கோடி ரூபாய் மற்­றும், 1,998 கோடி ரூபாய் அள­விற்கு மோசடி நடை­பெற்­றுள்­ளது. ஒரு லட்­சம் ரூபாய் மற்­றும் அதற்கு மேற்­பட்ட மோச­டி­ பட்டியலில், தனி­யார் துறை­யைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முத­லி­டத்­தில் உள்­ளது.
அடுத்த இடங்­களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் பேங்க், எச்.டி.எப்.சி., பேங்க், ஆக்­சிஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, சிட்டி பேங்க் ஆகி­யவை உள்ளன. மதிப்­பீட்டு காலத்­தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வைச் சேர்ந்த, 64 ஊழி­யர்­கள் மீது, பண மோச­டி­யில் தொடர்பு உள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)