ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறைரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை ... வீடு வாங்க இனி பிஎப்., கணக்கிலிருந்து 90 % சதவீதம் வரை பணம் எடுக்கலாம் வீடு வாங்க இனி பிஎப்., கணக்கிலிருந்து 90 % சதவீதம் வரை பணம் எடுக்கலாம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தியாவில் ஹோண்டா டபிள்யூ.ஆர் - வி கார் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2017
14:42

புதுடில்லி : ஹோண்டாவின் புதிய டபிள்யூ.ஆர் - வி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டில்லியில் இதன் ஆரம்ப விலை ரூ.7.75 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் பார்ப்பதற்கு ஜாஸ் காரை போன்று தோற்றமளித்தாலும், உயரத்தில் அதை விட பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.ஹோண்டா சிட்டியில் இருப்பது போன்ற பல சிறப்பம்சங்கள் டபிள்யூ.ஆர் - வி மாடலிலும் உள்ளது. 2 ஏர்பேக்கள், 2 யூஎஸ்பி போர்ட்ஸ், மைக்ரோலிங்க் இணைப்பு உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)