வர்த்தகம் » பொது
இந்திய புடவைகளுக்கு கலால் வரி கிடையாது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 மார்2017
12:05
புதுடில்லி : இந்திய புடவைகளுக்கு கலால் வரி கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், அந்த பொருளில் 'உற்பத்தி பொருள்' என குறிப்பிடப்படாமல் இருந்தால் மட்டுமே கலால் வரி விதிக்கப்படாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஒருவேளை உற்பத்தி பொருள் என குறிப்பிட்டிருந்தால், அந்த புடவை ரகத்திற்கு கலால் வரி விதிக்கப்படும் எனவும் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை கழகம் தெரிவித்துள்ளது. சில்லறை விலையில் ஒரு புடவையின் விலை ரூ.1000 க்கு மேல் இருந்து, அதில் உற்பத்தி பொருள் என குறிப்பிட்டிருந்தால் அந்த புடவைக்கு 2 சதவீதம் கலால் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 18,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 18,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 18,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 18,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!