ஆன்­லை­னில் உணவு பொருட்­கள் 3 நிறு­வ­னங்­கள் ஆர்­வம்ஆன்­லை­னில் உணவு பொருட்­கள் 3 நிறு­வ­னங்­கள் ஆர்­வம் ... மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 22.7 லட்சமாக அதிகரிப்பு மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 22.7 லட்சமாக அதிகரிப்பு ...
வாராக்கடனை வசூலிக்க அரசின் புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2017
01:57

புதுடில்லி;மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி கூறி­ய­தா­வது:பொதுத் துறை வங்­கி­களின் வாராக்­க­டன் அதி­க­மாக உள்­ளது. அவற்­றில், 40 – 50 நிறு­வ­னங்­களின் வங்­கிக் கணக்­கு­களில் தான், பெரும் தொகை நிலு­வை­யில் உள்­ளது. அத்­தொ­கையை வசூ­லித்­தாலே, வங்­கி­களின் வாராக்­க­டன் பிரச்­னை­யின் பாதிப்பை, பெரு­ம­ளவு குறைத்து விட­லாம். அதன் மூலம், சொத்து மதிப்பு பாதிப்­பில் இருந்து, வங்­கி­கள் மீள முடி­யும்.
மத்­திய அர­சும், ரிசர்வ் வங்­கி­யும் இணைந்து, வங்­கி­களின் வாராக்­க­டன் பிரச்­னைக்கு தீர்வு காண, தீவிர முயற்சி மேற்­கொண்­டுள்ளன. கட­னா­ளி­க­ளி­டம் இருந்து, பணத்தை திரும்­பப் பெறு­வ­தற்­கான திட்­டத்தை உரு­வாக்­கும் பணி­யில், ரிசர்வ் வங்கி ஈடு­பட்­டுள்­ளது. இந்த திட்­டம் பற்றி, அடுத்த சில நாட்­களில் அறி­விப்பு வெளி­யா­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
கடந்த, 2016 மார்ச் நில­வ­ரப்­படி, 5.02 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்த, பொதுத் துறை வங்­கி­களின் வாராக்­க­டன், டிசம்­ப­ரில், 6.06 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)