மூன்றாவது இடத்தை பிடிக்க டாடா மோட்டார்ஸ் முயற்சிமூன்றாவது இடத்தை பிடிக்க டாடா மோட்டார்ஸ் முயற்சி ... ரூ.1,200 கோடி முதலீடு:ஆக்ட் பைபர்நெட் திட்டம் ரூ.1,200 கோடி முதலீடு:ஆக்ட் பைபர்நெட் திட்டம் ...
காணாமல் போகும் வணிக வளாகங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2017
04:27

மும்பை;நாடு முழு­வ­தும், புதிய வணிக வளா­கங்­கள் பெருகி வரு­வ­தால், அவை அமைந்­துள்ள இடத்­த­ருகே உள்ள, சிறிய மற்­றும் மோச­மான வடி­வ­மைப்பு கொண்ட பழைய வணிக வளா­கங்­களில், வர்த்­த­கம் குறைந்து வரு­கிறது. இந்த வகை­யில், 2016ல், இது­வரை இல்­லாத வகை­யில், ஓராண்­டில், 5 பழைய வணிக வளா­கங்­கள் மூடப்­பட்­டன.
சென்னை, டில்லி தலை­ந­கர் பிராந்­தி­யம், மும்பை மற்­றும் புனே நக­ரங்­களில், 10 பழைய வணிக வளா­கங்­கள் புதுப்­பிக்­கப்­பட்டு, அலு­வ­ல­கங்­கள், கல்வி மையங்­கள், மருத்­து­வ­ம­னை­கள் போன்­ற­வை­யாக உரு­மா­றி­யுள்ளன.இதன் மூலம், சில்­லரை விற்­ப­னைக்­கான இடங்­களில், 35 லட்­சம் சதுர அடி பரப்பு குறைந்­துள்­ளது. இது, 2015 – 2015 வரை, 11 வணிக வளா­கங்­கள் மூடப்­பட்ட போது, திரும்­பப் பெறப்­பட்ட பரப்­ப­ளவை விட அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.இந்­தாண்டு, மேலும், 10 பழைய வணிக வளா­கங்­கள் மூடப்­படும் என, ஜே.எல்.எல்., நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)