2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த முடியவில்லை 2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த ... ... 2016–17ல் கொழுத்த வருவாய் ஈட்டிய பங்குச் சந்தை முத­லீட்­டா­ளர்­க­ள் 2016–17ல் கொழுத்த வருவாய் ஈட்டிய பங்குச் சந்தை முத­லீட்­டா­ளர்­க­ள் ...
புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
00:54

புதிய நிதி­யாண்டு துவங்­கி­யதை அடுத்து, இம்­மாதம் முதல், விலை குறையும் மற்றும் உயரப் போகும் பொருட்­களை பற்றி பார்க்­கலாம்...
விலை குறையும் பொருட்கள்:* ராணுவம், கடற்­படை, விமானப் படை ஊழி­யர்­க­ளுக்­கான குழும காப்­பீடு திட்­டங்­களில், சேவை வரி வசூ­லிக்­கப்­ப­டாது. * வீடு­களில் குடிநீர் சுத்­தி­க­ரிப்பு சாதனம் மற்றும் அவற்றின் உதிரி பாகங்­க­ளுக்கு வரி குறைக்­கப்­பட்­டதால், இச்­சா­த­னங்­களின் விலை குறையும்.* திரவ நிலை இயற்கை எரி­வா­யுவின் அடிப்­படை சுங்க வரி, 5 சத­வீ­தத்தில் இருந்து, 2.5 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டதால், அதன் விலை குறையும். * தோல் பொருட்­க­ளுக்கு அடிப்­படை சுங்க வரி, 7.5 சத­வீ­தத்தில் இருந்து, 5 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டதால், சமையல் சாத­னங்­களில் பயன்­படும் தோல் பொருட்­களின் விலை குறையும். * ஐ.ஆர்.சி.டி.சி., இணை­ய­தளம் வாயி­லாக, டிக்கெட் முன் பதிவு செய்­ப­வ­ருக்கு, சேவை கட்­டணம் திரும்ப பெற்­றதால், இணை­ய­தள ரயில் டிக்கெட் கட்­டணம் குறையும். * சூரிய மின் சக்தி சாத­னங்­க­ளுக்கு சுங்க வரி குறைக்­கப்­பட்­டதால், மேற்­கூரை சூரிய சக்தி மின் உற்­பத்தி தகடு, அதன் உதிரி பாகங்­களின் விலை குறையும். * ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி, விரல் ரேகை பதி­வேடு இயந்­திரம், அவற்றின் உதிரி பாகங்­களின் விலையும் குறையும். * எரி­பொருள் சார்ந்த மின் உற்­பத்தி சாத­னங்­க­ளுக்­கான சுங்க வரி, 12.5 சத­வீ­தத்தில் இருந்து, 6 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டதால், அதன் விலை சரி­வ­டையும். விலை உயரும் பொருட்கள்* உள்­நாட்டில் மொபைல் போன் உற்­பத்­தியை ஊக்­கு­விக்க, மொபைல், ‘சர்­கியூட் போர்டு’ இறக்­கு­ம­திக்கு, 2 சத­வீதம் வரி விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால், மொபைல் போன்­களின் விலை உயரும்* எல்.இ.டி., லைட் அசெம்பிள் செய்யும் சாத­னங்­களின் வரி உயர்த்­தப்­பட்­டதால், அதன் விலை உயரும். * முந்­திரி பருப்பு இறக்­கு­மதி வரி, 30 சத­வீ­தத்தில் இருந்து, 40 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டதால், அதன் விலை அதி­க­ரிக்கும். * சிகரெட், புகை­யிலை, பீடி, பான்­ம­சலா ஆகிய பொருட்­க­ளுக்கு கூடுதல் வரி விதிக்­கப்­பட்­டதால், அவற்றின் விலை உயரும். * 99.9 சத­வீதம் அல்­லது அதற்கு மேல் துாய்மை உடைய, வெள்ளி பதக்கம், வெள்ளி நாண­யங்­களின் விலை உயரும்.* தொலை­த்தொ­டர்பு துறையில் பயன்­ப­டுத்­தப்­படும், ‘ஆப்­டிகல் பைபர்’ சாத­னங்கள் விலை அதி­க­ரிக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)