டாடா கன்சல்டன்சி நிறுவனம் நிகர லாபம் ரூ.6,608 கோடிடாடா கன்சல்டன்சி நிறுவனம் நிகர லாபம் ரூ.6,608 கோடி ... பிரின்­டர் மூலம் தக­வல் திருட்டு; எச்.பி., நிறு­வ­னம் எச்­ச­ரிக்கை பிரின்­டர் மூலம் தக­வல் திருட்டு; எச்.பி., நிறு­வ­னம் எச்­ச­ரிக்கை ...
நாட்­டின் உருக்கு இறக்­கு­மதி 74 லட்­சம் டன்­னாக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2017
00:09

புதுடில்லி : இந்தியாவின் உருக்கு இறக்குமதி, கடந்த நிதியாண்டில், 74 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
சர்வதேச அளவில், கச்சா உருக்கு உற்பத்தியில், சீனா முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. 2016 – 17ம் நிதியாண்டில், இந்தியா, 82 லட்சம் டன் விற்பனைக்கான உருக்கை ஏற்றுமதி செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 42 லட்சம் டன்னாக குறைந்திருந்தது. இதே காலத்தில் உருக்கு இறக்குமதி, 36 சதவீதம் குறைந்து, 74 லட்சம் டன்னாக சரிவடைந்து உள்ளது.
கடந்த நிதியாண்டில், நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி, 8.5 சதவீதம் உயர்ந்து, 9.73 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 8.97 கோடி டன்னாக குறைந்திருந்தது. இதே ஆண்டுகளில், உருக்கு பயன்பாடு, 8.15 கோடி டன்னில் இருந்து, 8.39 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச்சில், உருக்கு ஏற்றுமதி, 16 லட்சம் டன்னாகவும்; இறக்குமதி, 8 லட்சம் டன்னாகவும் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)