பதிவு செய்த நாள்
21 ஏப்2017
16:24

மும்பை : இன்று காலையில் அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. உ.பி., கரும்புக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகை குறித்து சரக்கரை ஆலைகள் முதல்வரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சுமூக முடிவ எட்டப்படாததால் சர்க்கரை துறை பங்குகளின் மதிப்பு மளமளவென சரிந்தன.
இதனையடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 57.09 புள்ளிகள் சரிந்து 29,365.30 புள்ளிகளாகவும், நிப்டி 17 புள்ளிகள் சரிந்து 9119.40 புள்ளிகளாகவும் இருந்தன. ஏறக்குறைய 1420 பங்குகள் சரிவை சந்தித்தன. 154 பங்குகள் மாற்றமின்றி காணப்பட்டன. இதில் பதிவு செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மை இல்லை. இத்தகவல் வதந்தி என தெரிய வந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|