தமிழகத்தில் டயர் உற்பத்தி ஆலை துவங்குகிறது ‘சீயட்’ நிறுவனம்தமிழகத்தில் டயர் உற்பத்தி ஆலை துவங்குகிறது ‘சீயட்’ நிறுவனம் ... மொபைல் அழைப்பில் குறைபாடா? கண்டுபிடிக்க புதிய ‘ஆப்’ மொபைல் அழைப்பில் குறைபாடா? கண்டுபிடிக்க புதிய ‘ஆப்’ ...
ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.556 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2017
04:03

சென்னை : சென்­னை­யைச் சேர்ந்த, ஸ்ரீராம் சிட்டி யூனி­யன் பைனான்ஸ் நிறு­வ­னம், நிதிச் சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னத்­தின் நிகர லாபம், 2016 – 17ம் நிதி­யாண்­டில், 5 சத­வீ­தம் அதி­க­ரித்து, 556 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டில், 530 கோடி ரூபா­யாக இருந்­தது.இதே காலத்­தில், இதன் செயல்­பாட்டு வரு­வாய், 15.6 சத­வீ­தம் உயர்ந்து, 4,432 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. நிகர வட்டி வரு­வாய், 18.2 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 2,897 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.நிர்­வ­கிக்­கும் சொத்­து­களின் மதிப்பு, 18.2 சத­வீ­தம் அதி­க­ரித்து, 23,132 கோடி ரூபா­யாக ஏற்­றம் கண்­டுள்­ளது. கடந்த மார்ச்­சு­டன் முடிந்த நான்­கா­வது காலாண்­டில், இந்­நி­று­வ­னத்­தின் நிகர லாபம், 78 சத­வீ­தம் குறைந்து, 12 கோடி ரூபா­யாக உள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டின் இதே காலாண்­டில், 55 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், செயல்­பாட்டு வரு­வாய், 13.5 சத­வீ­தம் உயர்ந்து, 1,107 கோடி ரூபா­யா­க­வும், அளிக்­கப்­பட்ட கடன்­கள், 5,223 கோடி ரூபா­யில் இருந்து, 6,245 கோடி ரூபா­யா­க­வும் உயர்ந்­துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)