வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்; ஐ.ஆர்.சி.டி.சி., அசத்தல்வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்; ஐ.ஆர்.சி.டி.சி., அசத்தல் ... பத்திரிகை விற்பனை விறுவிறு வளர்ச்சி; 10 ஆண்டுகளில் 2.37 கோடி அதிகரிப்பு பத்திரிகை விற்பனை விறுவிறு வளர்ச்சி; 10 ஆண்டுகளில் 2.37 கோடி அதிகரிப்பு ...
காக்னிஸன்ட் – விப்ரோ வழியில் இன்போசிஸ் நிறுவனமும் ஆட்குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2017
08:20

பெங்களூரு : காக்­னி­ஸன்ட், விப்ரோ நிறு­வ­னங்­க­ளைத் தொடர்ந்து, இன்­போ­சிஸ் நிறு­வ­ன­மும், பல ஊழி­யர்­க­ளுக்கு தன் விருப்ப ஓய்வு கொடுக்க திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.
கடந்த வாரம், அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, காக்­னி­ஸன்ட் நிறு­வ­னம், அதன் சில பிரி­வு­களின் இயக்­கு­னர்­கள், மூத்த துணை தலை­வர்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு, 6 – 9 மாத ஊதி­யத்­து­டன், தன் விருப்ப ஓய்வு கொடுக்­கும் திட்­டத்தை அறி­வித்­தது.அது­ போல, விப்ரோ நிறு­வ­ன­மும், 600 ஊழி­யர்­களை, தன் விருப்ப திட்­டத்­தின் கீழ், வெளி­யேற்ற உள்­ளது. எனி­னும், இந்த எண்­ணிக்கை, 2,000 வரை இருக்­கும் என, கூறப்­ப­டு­கிறது.
தற்­போது, இன்­போ­சிஸ் நிறு­வ­ன­மும், மத்­திய மற்­றும் மூத்த நிலை ஊழி­யர்­க­ளுக்கு, தன் விருப்ப ஓய்வு அளிக்க திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.அமெ­ரிக்­கா­வின் விசா கட்­டுப்­பாட்­டின் தாக்­கத்­தால், செலவை குறைக்க, தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள், இத்­த­கைய நிலைப்­பாட்டை எடுப்­ப­தாக தெரி­கிறது. எனி­னும், இது வழக்­க­மான நடை­மு­றை ­தான் என, அந்த நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)