வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணத்தை மீட்டால் இந்திய நதிகளை இணைத்து விடலாம்வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணத்தை மீட்டால் இந்திய நதிகளை இணைத்து விடலாம் ... மலிவு விலை எல்.இ.டி., பல்பு, பெட்ரோல் ‘பங்க்’கில் விற்பனை மலிவு விலை எல்.இ.டி., பல்பு, பெட்ரோல் ‘பங்க்’கில் விற்பனை ...
‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாகன துறை 12 சதவீதமாக உயரும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2017
07:14

சென்னை;‘‘அடுத்த, 10 ஆண்­டு­களில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், வாகன துறை­யின் பங்­க­ளிப்பு, தற்­போ­தைய, 7.1 சத­வீ­தத்­தில் இருந்து, 12 சத­வீ­த­மாக உய­ரும்,’’ என, மத்­திய கன­ரக தொழில் துறை அமைச்­சர் ஆனந்த் கீதே தெரி­வித்து உள்­ளார்.முதலீடு:சென்னை அருகே, ஒர­க­டம் சிப்­காட் வளா­கத்­தில் உள்ள, ஜி.ஏ.ஆர்.சி., எனப்­படும், சர்­வ­தேச வாகன ஆய்வு மையம், வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், அவற்­றின் வாக­னங்­களை சோதிக்க, பிரத்­யேக சோதனை வழித்­த­டத்தை அமைத்­துள்­ளது.
இதை, ஆனந்த் கீதே திறந்து வைத்து பேசி­ய­தா­வது:வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் அதி­கம் உள்ள சென்­னை­யில், இந்த சோதனை வழித்­த­டம் அமைக்­கப்­பட்டு உள்­ளது. இதன் மூலம், வாக­னங்­கள் மற்­றும் வாகன உதிரி பாகங்­கள் துறை­யில், அதிக முத­லீ­டு­கள் குவி­யும். மேலும், பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், தமி­ழ­கத்­தில் தொழிற்­சா­லை­களை அமைக்க, இது போன்ற வச­தி­கள் துணை புரி­யும். இந்­தியா, இரு­சக்­கர வாகன தயா­ரிப்­பில், சமீ­பத்­தில், சீனாவை விஞ்­சி­யுள்­ளது.
துாய்மை­யான, பாது­காப்­பான, குறைந்த செல­வில் போக்­கு­வ­ரத்து மேற்­கொள்­வ­தற்­கான புதிய வழி­களை, அரசு ஆராய்ந்து வரு­கிறது. இதன் மூலம் ஆய்வு, மேம்­பாடு மற்­றும் தயா­ரிப்­புத் துறை­யில், வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கும்.
மின் வாகனம்:‘பேம் இந்­தியா’ திட்­டத்­தின் கீழ், மின் வாக­னங்­களை, அரசு ஊக்­கு­வித்து வரு­கிறது. இதன் மூலம், கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செலவு குறை­யும். நாடு முழு­வ­தும், மின் வாக­னங்­களின் பயன்­பாடு அதி­க­ரிக்­கும் போது, எரி­பொ­ருள் தேவை, 64 சத­வீ­தம் குறை­யும். அது போல, வாக­னங்­கள் வெளி­யி­டும் கரி­ய­மில வாயு, 37 சத­வீ­த­மும் குறை­யும் என, ‘நிடி ஆயோக்’ மதிப்­பிட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)