தங்கம் விலையில் அதிரடி: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.176 சரிவுதங்கம் விலையில் அதிரடி: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.176 சரிவு ... ஊழியர் பதவிகளில் மாற்றம் டாடா மோட்டார்ஸ் அதிரடி ஊழியர் பதவிகளில் மாற்றம் டாடா மோட்டார்ஸ் அதிரடி ...
ஜிஎஸ்டி.,யால் தங்க தொழில் செழிக்கும் : உலக தங்க கவுன்சில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2017
15:49

மும்பை : ஜூலை 1 ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி.,யால் தங்க தொழில் செழிப்படையும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி காரணமாக தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய வரிவிதிப்பு முறையால் தங்க வணிகத்தின் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 90களின் முற்பகுதியில் பொருளாதார ரீதியான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைப் போல் இப்போது இந்த ஒற்றைச் சாளர வரிவிதிப்பு முறையாலும் பல்வேறு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். தங்கம் விலை உயர்வு காரணமாக சில காலங்களுக்கு வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சில சிரமங்கள் ஏற்படும் என்றாலும் போகப் போக தங்கம் தொடர்பான தொழில் செழித்து வளரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்க வணிகம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒழுங்கு முறையுடன் நடைபெற்று வருவதாகவும் வாடிக்கையாளர்களுக்கு இது நம்பிக்கையை அதிகரிக்க செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)