வர்த்தகம் » ஐ.டி
இன்போசிஸ் பங்குகள் விற்பனையா? : நிறுவனர்கள் மறுப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 ஜூன்2017
16:08

பெங்களூரு : இன்போசிஸ் நிறுவனத்தின் ரூ.28,000 கோடி மதிப்பிலான 12.75 சதவீதம் பங்குகளை விற்க, அதன் இணை நிறுவனர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவலை இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி மறுத்துள்ளார்.
பங்குகளை விற்பதற்கான எந்த முயற்சியையும் தாங்கள் மேற்கொள்ளவில்லை எனவும், விளம்பரத்திற்காக வெளியிடப்படும் யூக தகவல்களை ஏற்கனவே மறுத்தள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்போசிஸ் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலால் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.5 சதவீதம் அளவிற்கு சரிவடைந்தது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 09,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 09,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 09,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்

கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது ஜூன் 09,2017
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!