ஜிஎஸ்டி.,யால் தங்க தொழில் செழிக்கும் : உலக தங்க கவுன்சில்ஜிஎஸ்டி.,யால் தங்க தொழில் செழிக்கும் : உலக தங்க கவுன்சில் ... ஊழியர் பதவிகளில் மாற்றம் டாடா மோட்டார்ஸ் அதிரடி ஊழியர் பதவிகளில் மாற்றம் டாடா மோட்டார்ஸ் அதிரடி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மே மாதத்தில் வாகன விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2017
16:18

புதுடில்லி : மே மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 8.63 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கழகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் கார் விற்பனை 4.8 சதவீதம் உயர்ந்துள்ளது. மே மாதத்தில் 1,66,630 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,58,996 கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இருசக்கர வாகன விற்பனையை பொறுத்த வரையில் விற்பனை 11.89 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 15,14,334 ஆக இருந்த இருசக்கர வாகன விற்பனை, இந்த ஆண்டு 16,94,325 ஆக உள்ளது.
மோட்டார் சைக்கிள் விற்பனை 7.72 சதவீதம் அதிகரித்துள்ளது. மோட்டார் சைக்கிள் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் முதலிடத்திலும், ஹோண்டா மோட்டார் சைக்கிள் 2வது இடத்திலும், பஜாஜ் ஆட்டோ 3வது இடத்திலும் உள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)